எவ்வாறு என்று

நீங்கள் எவ்வாறு உதவலாம்

உதவியாளராக பதிவு செய்யுங்கள்: அது ஒருமணிநேரமோ அல்லது வழக்கமான சந்திப்புகளாகக்கூட இருக்கலாம், எந்த வகை பங்களிப்பு மற்றும் உதவியும் வரவேற்கப்படுகிறது. உங்கள் சுயவிவரத்தை உருவாக்குங்கள். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

நமது சலுகையை ஊக்குவியுங்கள்: மக்களில் யார் நமது உதவியை பயன்படுத்த முடியுமென்று உங்களுக்கு தெரியுமா? அவர்களுக்கு ஒரேஎதிர்கால விழிப்புணர்வை எற்படுத்தி, நமது மேடைக்குறித்து காண்பியுங்கள். நமக்கும் நின்று நமது அமைப்பு குறித்து எடுத்துரைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லது நாங்கள் உங்களுக்கு பொருட்களை அனுப்புகிறோம்.

கூட்டாளி ஆகுங்கள்: தற்போது இருக்கும் அமைப்புகளோடு சேர்ந்து பணியாற்றும்போது, நாம் வேகமாகவும், அதிக திறனுடனும் செயலாற்றமுடியும். நீங்கள் நமக்கு கவனத்தை ஈர்த்துவந்தால் அது சிறப்புதான். இது பல வழிகளில் நடக்கும், எடுத்துக்காட்டாக, நேரடி தொடர்பு அல்லது உங்களது அடுத்த செய்திமடலில் எங்களை குறித்து குறிப்பிடுங்கள் அல்லது முகநூலில் கூறுங்கள்.

மைய அணியில் இணையுங்கள்: நீங்கள் சுயவிவரத்தை உருவாக்கிவிட்டிர்கள் ஆனால் மேலும் ஈடுபட விரும்புகிறீர்களா? புதுமையான இலாபநோக்கில்லாத அமைப்பில் நீங்கள் செயலாற்ற விரும்புகிறீர்களா? எனில், நாங்கள் உங்களிடமிருந்து அழைப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். உங்களது விண்ணப்பத்தை எங்களுக்கு info@onefuture.ch என்ற முகவரிக்கு அனுப்புங்கள், நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்.

நன்கொடையளியுங்கள்: OneFuture என்பது ஒரு இலாபநோக்கில்லாத அமைப்பு, அது சுய-நிதியிலிருந்து தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு நன்கொடைக்கும் நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம், அதை அதிக மக்களுக்கு சென்றடையவும், ஆதரவளிக்கவும் பயன்படுத்துகிறோம். வேண்டுகோளின்பேரில், உங்களுக்கு நாங்கள் எத்தகு வகையில் நன்கொடைகளை பயன்படுத்துகிறோம் என்பது குறித்து உங்களுக்கு எடுத்துரைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.